Tamil Dictionary 🔍

திருட்டு

thiruttu


களவு ; வஞ்சகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். 2. Fraud, deception; களவு. (திவா.) 1. Theft, robbery;

Tamil Lexicon


s. theft, களவு; 2. fraud, ஏய்ப்பு. திருட்டாய், திருட்டளவாய், thievishly. திருட்டுடைமை, stolen goods. திருட்டுத்தனம் --க்குணம் --ப்புத்தி, a thievish disposition, dishonesty. திருட்டுப்பிடிக்க, to find out a theft. திருட்டுப்போனது, anything stolen. திருட்டுமட்டை, a worthless thief. திருட்டுவேலை, thievish, dishonest practices.

J.P. Fabricius Dictionary


அணாப்பு, களவு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tiruṭṭu] ''v. noun.'' Theft, roguery, களவு. 2. Fraud, deception, ஏய்ப்பு. ''(c.)''

Miron Winslow


tiruṭṭu,
n. திருடு-.
1. Theft, robbery;
களவு. (திவா.)

2. Fraud, deception;
வஞ்சகம்.

DSAL


திருட்டு - ஒப்புமை - Similar