Tamil Dictionary 🔍

துடுக்கு

thudukku


குறும்புத்தனம் ; சுறுசுறுப்பு ; தீச்செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்புத்தனம். இந்தத் துடுக்குநீர் செய்தீர் (இராமநா. கிஷ்.17). 1. Insolence, surliness; wickedness; துஷ்டச்செயல் துன்மார்க்கர் . . . துடுக்கே செய்வர் (தண்டலை. 53). 2. Wicked act; mischief; சுருசுருப்பு. 3. Quickness, expedition, activity;

Tamil Lexicon


s. insolenee, obstinacy, impertinence, குறும்பு; 2. quickness, activity, விரைவு. துடுக்கன், துடுக்குக்காரன், an obstinate rude fellow. துடுக்குப்பண்ண, to be insolent, to act rudely.

J.P. Fabricius Dictionary


, [tuṭukku] ''s.'' Rudeness, insolence, sur liness, uncouthness, churlishness, wicked ness, குறும்பு. 2. Quickness, expedition, activity, விரைவு. ''(c.)'' அவனுக்குவாய்த்துடுக்குமெத்த. He is very impertinent in his remarks.

Miron Winslow


tuṭukku,
n. (T. K. duduku.)
1. Insolence, surliness; wickedness;
குறும்புத்தனம். இந்தத் துடுக்குநீர் செய்தீர் (இராமநா. கிஷ்.17).

2. Wicked act; mischief;
துஷ்டச்செயல் துன்மார்க்கர் . . . துடுக்கே செய்வர் (தண்டலை. 53).

3. Quickness, expedition, activity;
சுருசுருப்பு.

DSAL


துடுக்கு - ஒப்புமை - Similar