துணுக்கு
thunukku
துண்டு ; காண்க : துணுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துணுக்கம். . See துணியல்.
Tamil Lexicon
s. a piece cut off, துண்டு; 2. fear, startle, பயங்கரம். துணுக்குத் துணுக்கென, to be startled. துணுக்குற, to be startled or struck with fear, துணுக்கிட.
J.P. Fabricius Dictionary
துண்டு, பயங்கரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuṇukku] ''s.'' Fear, startle, sudden terror, பயங்கரம். ''(c.)''
Miron Winslow
tuṇukku,
n.
See துணுக்கம்.
.
tuṇukku,
n. துணி1-. [T.tunuka, K.tuṇaku.]
See துணியல்.
.
DSAL