Tamil Dictionary 🔍

தடுக்கு

thadukku


இடறுகை ; தட்டி ; பாய் ; தவிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாய். தடுக்குடுத்துத் தலையைப்பறிப்பார் (தேவா.80. 10). 3. [M. taṭukku.] Mat; இடறுகை. 1. Impeding, tripping; தவிசு. (சிலப்.16, 37, உரை.) 4. Seat; . See தகடு. Loc. தட்டி. Loc. 2. [T.taaka, K. tadike.] Screen;

Tamil Lexicon


s. little mat (to sit upon or for children to sleep on) தடுக்குப்பாய்; 2. v. n. an impediment, as தடக்கு. தடுக்கிட, to spread a little mat; 2. to flatter. தடுக்குத்தள்ள, to play the sycophant to get a favour. பள்ளித்தடுக்கு, a small school-mat.

J.P. Fabricius Dictionary


தவிசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tṭukku] ''s.'' A little mat for the floor, a chair, &c., சிறுபாய். 2. ''v. noun.'' An impediment, a cause of stumbling, as தடக்கு. ''(c.)''

Miron Winslow


taṭukku,
n. தடுக்கு-.
1. Impeding, tripping;
இடறுகை.

2. [T.taaka, K. tadike.] Screen;
தட்டி. Loc.

3. [M. taṭukku.] Mat;
பாய். தடுக்குடுத்துத் தலையைப்பறிப்பார் (தேவா.80. 10).

4. Seat;
தவிசு. (சிலப்.16, 37, உரை.)

taṭukku
n.
See தகடு. Loc.
.

DSAL


தடுக்கு - ஒப்புமை - Similar