Tamil Dictionary 🔍

துட்கு

thutku


அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். துட்கோ டுளமறுகும்படி (பாரத. பதினாறாம். 65). Fear, dismay;

Tamil Lexicon


III. v. i. be struck with fear, be terrified. துட்கல், துட்கெனல், v. n. being struck with fear.

J.P. Fabricius Dictionary


, [tuṭku] கிறேன், துட்கினேன், வேன், துட்க, ''v. n.'' To be struck with fear, be alarmed, அச்சங்கொள்ள. ''(p.)'' See திட்கு.

Miron Winslow


tuṭku,
n. துட்கு-.
Fear, dismay;
அச்சம். துட்கோ டுளமறுகும்படி (பாரத. பதினாறாம். 65).

DSAL


துட்கு - ஒப்புமை - Similar