Tamil Dictionary 🔍

துடக்கு

thudakku


சம்பந்தம் ; தன்னகப்படுத்துவது ; மாதவிலக்கு ; உறவினர்களின் பிறப்பிறப்புகளில் காக்கும் தீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See சூதகம் 1, 2, 3, 4. Loc. சம்பந்தம். துடக்குகள் தீர்த்துப்போட்டான்.¢ 2. Connection, concern; தன்னகப்படுத்துவது. தூண்டிலிரையிற் றுடக்குள் ளுறுத்து (பெருங். உஞ்சைக். 35,108). 1. [K. todaku.] That which entangles;

Tamil Lexicon


s. (தொடக்கு) entanglement, binding, தொந்தம்; 2. connection, தொடர்ச்சி, சம்பந்தம்.

J.P. Fabricius Dictionary


ஆசூசகம், கட்டு, சிக்கு, துடக்கென்னேவல், மகளிர் சூதகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuṭkku] ''s.'' [''prop.'' தொடக்கு.] En tanglement, tying, binding, contracting, தொந்தம். 2. Connection, concern, தொடர்ச்சி. துடக்குகள்தீர்த்துப்போட்டான். He has cut off all connexion with us.

Miron Winslow


tuṭakku,
n. துடக்கு-.
1. [K. todaku.] That which entangles;
தன்னகப்படுத்துவது. தூண்டிலிரையிற் றுடக்குள் ளுறுத்து (பெருங். உஞ்சைக். 35,108).

2. Connection, concern;
சம்பந்தம். துடக்குகள் தீர்த்துப்போட்டான்.¢

3. See சூதகம் 1, 2, 3, 4. Loc.
.

DSAL


துடக்கு - ஒப்புமை - Similar