Tamil Dictionary 🔍

துலுக்கு

thulukku


அசைக்கை ; முகமதியர் பேசும் மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகம்மதியர் பேசும் பாஷை. The language of the Muhammadans; அசைக்கை. (w.) Shaking or other gesticulation, especially of the head or body;

Tamil Lexicon


s. (a change of துருக்கு) the Mahommadan caste, language, custom etc. துலுக்கப் பாஷை, -ப்பேச்சு, Mahommedan language, Hindustani. துலுக்கப்பூ, the name of a flower, tagetes. துலுக்கன், (pl. துலுக்கர், fem. துலுக் கச்சி) a Mahammedan, a Turk. துலுக்காணம், Turkistan.

J.P. Fabricius Dictionary


, [tulukku] ''s.'' (''a change of'' துருக்கு.) The Moorish, caste, language custom, &c.

Miron Winslow


tulukku,
n. துலுக்கு-.
Shaking or other gesticulation, especially of the head or body;
அசைக்கை. (w.)

tulukku,
n. turuṣka.
The language of the Muhammadans;
மகம்மதியர் பேசும் பாஷை.

DSAL


துலுக்கு - ஒப்புமை - Similar