திடுக்கு
thidukku
அச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். திடுக்கற வெனைத்தான் வளர்த்திட (அருட்பா, v, மாயாவிள. 1). Sudden fear, shudder from fright, terror;
Tamil Lexicon
திடுக்காட்டம், s. fright terror, sudden fear, shudder, திடுக்கம். திடுக்கிட, to be scared, startled, terrified, frightened, alarmed. திடுக்கிடு, v. n. a start, shudder, shock. திடுக்கிடப்பண்ண, to scare, to terrify. திடுக்கிட்டெழும்ப, to rise up startled, alarmed. திடுக்கென, suddenly. திடுக்கெனல், v. n. being sudden, occurring suddenly.
J.P. Fabricius Dictionary
, [tiṭukku] ''s. [in combination.]'' Sudden fear, shudder, terror, &c., as திடுக்கம்.
Miron Winslow
tiṭukku
n.
Sudden fear, shudder from fright, terror;
அச்சம். திடுக்கற வெனைத்தான் வளர்த்திட (அருட்பா, v, மாயாவிள. 1).
DSAL