Tamil Dictionary 🔍

துக்கு

thukku


கீழ்மை ; பயனின்மை ; உதவாதவன் ; உதவாதது ; துரு ; துவக்கு என்னும் தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருசுருப்பு. துக்காய்ப்புகுந்து நின்றாடவேண்டும் (பாடு. 70, வாழ்க்கைப்.). Quickness, activity; சரீரம். ஏலுந்துக்கிற் றொக்க பரத்தா லிடரெய்தி (இரகு. அயனுத. 27). 2. Body; . 1. Skin. See துவக்கு. துரு. (W.) Rust; உதவாதவன்-து. Useless person or thing; பயனின்மை. Worthlessness; கீழ்மை. Meanness;

Tamil Lexicon


s. (Tel.) meanness, worthlessness, கீழ்மை; 2. (fig.) a useless person or thing; 3. rust, துப்பு. துக்குப்பிடித்தவன், a worthless person.

J.P. Fabricius Dictionary


, [tukku] ''s. (Tel.)'' Meanness, worthless ness, கீழ்மை. 2. ''(fig.)'' A useless person or thing, உதவாதது. 3. Rust, துப்பு.

Miron Winslow


tukku,
T. tukku. (W.)
Meanness;
கீழ்மை.

Worthlessness;
பயனின்மை.

Useless person or thing;
உதவாதவன்-து.

tukku.
n. K tukku. [T. tuppu.]
Rust;
துரு. (W.)

tukku,
n. tvak nom. sing. of tvac.
1. Skin. See துவக்கு.
.

2. Body;
சரீரம். ஏலுந்துக்கிற் றொக்க பரத்தா லிடரெய்தி (இரகு. அயனுத. 27).

tukku
n. prob. துடுக்கு.
Quickness, activity;
சுருசுருப்பு. துக்காய்ப்புகுந்து நின்றாடவேண்டும் (பாடு. 70, வாழ்க்கைப்.).

DSAL


துக்கு - ஒப்புமை - Similar