துளக்கு
thulakku
அசைவு ; வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். மாமயிலாடி நாடகந் துளக்குறுத்தனவே (சீவக. 1560). 2. Grief, sorrow; அசைவு. துளக்கிலா விளக்கை (தேவா. 13, 6). 1. Shaking;
Tamil Lexicon
III. v. t. move, shake, அசை VI; 2. polish, துலக்கு. துளக்கல், துளக்கு, v. n. shaking, moving; 2. polishing.
J.P. Fabricius Dictionary
, [tuḷkku] கிறேன், துளக்கினேன், வேன், துளக்க, ''v. a.'' To move, shake, agitate, அசைக்க. 2. To polish, விளக்க. See துலக்கு.
Miron Winslow
tuḷakku,
n. துளங்கு-1.
1. Shaking;
அசைவு. துளக்கிலா விளக்கை (தேவா. 13, 6).
2. Grief, sorrow;
வருத்தம். மாமயிலாடி நாடகந் துளக்குறுத்தனவே (சீவக. 1560).
DSAL