Tamil Dictionary 🔍

துலக்கு

thulakku


மினுக்கு. (W.) Lustre, polish, gloss;

Tamil Lexicon


III. v. t. polish, furbish, துளக்கு; 2. brighten, illumine, பிரகாசிப்பி; 3. explain, illustrate, விளக்கு. துலக்கு, v. n. lustre, gloss, polish, மினுக்கு.

J.P. Fabricius Dictionary


, [tulkku] கிறேன், துலக்கினேன், வேன், து லக்க, ''v. a.'' To polish, furbish, burnish, மினுக்க. 2. To cause to shine; to brighten, illumine, enlighten, பிரகாசிக்கப்பண்ண. 3. To explain, illustrate, clear up a thing, தெரியப்படுத்த. ''(c.)''

Miron Winslow


tulakku,
n. துலக்கு-. [K. toḷagu.]
Lustre, polish, gloss;
மினுக்கு. (W.)

DSAL


துலக்கு - ஒப்புமை - Similar