தருக்கு
tharukku
செருக்கு ; வலிமை ; களிப்பு ; தருக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலிமை. எதிர்செயுந் தருக்கிலாமையின் (கம்பரா. தாடகை. 40). 2. Ability, power, boldness; செருக்கு. தருக்கினரர் கெடுவன்றே (கம்பரா. மாரீச. 201). 1. Pride, arrogance, ostentation, self-conceit, superciliousness; களிப்பு. (சூடா.) 3. Elation, exultation; தருக்கம். தருக்கினாற் சமண்செய்து (திவ். பெரியதி. 2, 1, 7). Disputation;
Tamil Lexicon
s. pride, ostentation, செருக்கு; 2. heroism, சௌரியம்; 3. sanguine expectation, எழுச்சி; 4. joviality, liveliness, elation, mirth, களிப்பு.
J.P. Fabricius Dictionary
, [trukku] ''s.'' Pride, arrogance, osten tation, self-conceit, superciliousness, செ ருக்கு. 2. Elation, mirth, joviality, liveli ness, களிப்பு. (சது.) 3. Heroism, boldness, courage, சௌரியம். 4. Sanguine expectation, எழுச்சி. ''(p.)''
Miron Winslow
tarukku,
n. தருக்கு-.
1. Pride, arrogance, ostentation, self-conceit, superciliousness;
செருக்கு. தருக்கினரர் கெடுவன்றே (கம்பரா. மாரீச. 201).
2. Ability, power, boldness;
வலிமை. எதிர்செயுந் தருக்கிலாமையின் (கம்பரா. தாடகை. 40).
3. Elation, exultation;
களிப்பு. (சூடா.)
tarukku,
n. tarka.
Disputation;
தருக்கம். தருக்கினாற் சமண்செய்து (திவ். பெரியதி. 2, 1, 7).
DSAL