Tamil Dictionary 🔍

துயக்கு

thuyakku


சோர்வு ; துயரம் ; மனமயக்கம் ; ஆசை ; பந்தம் ; தடை ; மனத்திரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கம். துயக்கறுந் தெனையாண்டு கொண்டு (திருவாச. 30, 7). 3. Sorrow; பந்தம். துயக்கறாத மயக்கிவை (தேவா. 260, 10). 1. Bondage, tie; ஆசை. தொண்டையங் கனிவாய்ச் சீதை துயக்கினா லென்னைச்சுட்டாய் (கம்பரா. பொழிலிறுத். 40). 2. Desire; மனமயக்கம். துயக்கற வுணர்ந்து (மணி. 27, 19). 2. Misconception, confusion; சோர்வு. துயக்கிலன் சுகேது (கம்பரா. தாடகை. 26). 1. Fatigue, loss of strength or courage; மனத்திரிவு. இவையவன் துயக்கே (திவ். திருவாய். 1, 3, 9). 4. Distraction;

Tamil Lexicon


III. v. t. slacken, relax, தளர்.

J.P. Fabricius Dictionary


தளர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuykku] கிறேன், துயங்கினேன், வேன், து யங்க, ''v. a.'' To slacken, relax, தளர்த்த.

Miron Winslow


tuyakku,
n. துயங்கு-.
1. Fatigue, loss of strength or courage;
சோர்வு. துயக்கிலன் சுகேது (கம்பரா. தாடகை. 26).

2. Misconception, confusion;
மனமயக்கம். துயக்கற வுணர்ந்து (மணி. 27, 19).

3. Sorrow;
துக்கம். துயக்கறுந் தெனையாண்டு கொண்டு (திருவாச. 30, 7).

4. Distraction;
மனத்திரிவு. இவையவன் துயக்கே (திவ். திருவாய். 1, 3, 9).

tuyakku,
n. துயக்கு1-.
1. Bondage, tie;
பந்தம். துயக்கறாத மயக்கிவை (தேவா. 260, 10).

2. Desire;
ஆசை. தொண்டையங் கனிவாய்ச் சீதை துயக்கினா லென்னைச்சுட்டாய் (கம்பரா. பொழிலிறுத். 40).

DSAL


துயக்கு - ஒப்புமை - Similar