வதுக்கு
vathukku
நன்னிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்னிலை. வதுக்குப் பெற்றிருக்கிறான். (W.) Improved condition; good circumstances;
Tamil Lexicon
s. (Tel. பதுக்கு), good circumstances. அவனுக்கு வதுக்கு வந்தது, he is now in good circumstances. வதுக்காயிருக்க, வதுக்குப் பெற்றிருக்க, to be bettered in one's circumstances.
J.P. Fabricius Dictionary
, [vtukku] ''s.'' [''Tel.'' பதுக்கு,
Miron Winslow
vatukku
n. [T.batuku K. baduku.]
Improved condition; good circumstances;
நன்னிலை. வதுக்குப் பெற்றிருக்கிறான். (W.)
DSAL