Tamil Dictionary 🔍

தளுக்கு

thalukku


மினுக்கு ; பகட்டு ; மூக்கணி ; தந்திரம் ; அப்பிரகம் ; அப்பிரகத் திலகப்பொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மினுக்கு. 4. Liveliness, vivacity, brightness; . See தளுக்குப்பொட்டு. அப்பிரகம். 1. Mica; தந்திரம். Loc. 5. Artfulness; மூக்கணி. 3. Nose jewel, small ornament like a tack worn in the upper helix; ஆடம்பரம். 2. Showiness, ostentation; மினுக்கு. 1. [T. taḷuku.] Shining, glittering, splendour, brightness;

Tamil Lexicon


s. a female nose-jewel; 2. (Tel.) splendour, brightness, glitter, மினுக்கி தளுக்கிட to polish. தளுக்குமினுக்காய் புறப்பட, to appear in public splendidly dressed. முகத்தளுக்கு, a bright countenance.

J.P. Fabricius Dictionary


, [tḷukku] ''s.'' A nose-jewel, மூக்கணி. ''(Tel. usage.)'' 2. Shining, glittering, splen dor, brightness, மினுக்கு. Compare சளுக்கு.

Miron Winslow


taḷukku,
n. தளுக்கு-. [K. taḷuku.]
1. [T. taḷuku.] Shining, glittering, splendour, brightness;
மினுக்கு.

2. Showiness, ostentation;
ஆடம்பரம்.

3. Nose jewel, small ornament like a tack worn in the upper helix;
மூக்கணி.

4. Liveliness, vivacity, brightness;
மினுக்கு.

5. Artfulness;
தந்திரம். Loc.

taḷukku,
n. U. taḷq.
1. Mica;
அப்பிரகம்.

See தளுக்குப்பொட்டு.
.

DSAL


தளுக்கு - ஒப்புமை - Similar