Tamil Dictionary 🔍

துவக்கு

thuvakku


கட்டு ; தொடர்பு ; பற்று ; செடிகொடிகளின் பிணக்கு ; சங்கிலி ; தோல் ; உடல் ; ஊறு உணர்கருவி ; துப்பாக்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடல். (அக. நி.) 2. Body; தோல். (பிங்.) துவக்குதிரம் (சி. சி. 9, 4). 1. Skin; துப்பாக்கி. (j.) Gun, firelock, musket; செடிகொடிகளின் பிணக்கு. (பிங்.) 5. Entanglement, tangle; பரிசேந்திரியம். நற்செவி துவக்குக் கண்ணா நாசியைந்தினையும் (சி. சி. 2, 61). 3. Sensory organ of touch; சங்கிலி. (திவா.) 2. Chain; தொடர்பு. வினைத் துவக்குடை வீட்டருந் தளைநின்று மீள்வார் (கம்பரா. மீட்சிப். 102). 3. Connection; பற்று. (அக. நி.) 4. Attachment, love; கட்டு. தறியிற் றுவக்குறு சித்திவிநாயகன் (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 3. 1. Tie;

Tamil Lexicon


s. a gun, a fire-lock, துப்பாக்கி; 2. physical or mental attachment, சம்பந்தம்; 3. a chain, சங்கிலி; 4. difference, dispute, பிணக்கு.

J.P. Fabricius Dictionary


, [tuvkku] ''s.'' Tie, physical or mental attachment, சம்பந்தம். 2. A chain, சங்கிலி. 3. Difference, dispute, பிணக்கு. (சது.) 4. ''[for. prov.]'' Gun, firelock, musket, துப் பாக்கி.

Miron Winslow


tuvakku,
n. துவக்கு2-.
1. Tie;
கட்டு. தறியிற் றுவக்குறு சித்திவிநாயகன் (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 3.

2. Chain;
சங்கிலி. (திவா.)

3. Connection;
தொடர்பு. வினைத் துவக்குடை வீட்டருந் தளைநின்று மீள்வார் (கம்பரா. மீட்சிப். 102).

4. Attachment, love;
பற்று. (அக. நி.)

5. Entanglement, tangle;
செடிகொடிகளின் பிணக்கு. (பிங்.)

tuvakku,
n. tuac.
1. Skin;
தோல். (பிங்.) துவக்குதிரம் (சி. சி. 9, 4).

2. Body;
உடல். (அக. நி.)

3. Sensory organ of touch;
பரிசேந்திரியம். நற்செவி துவக்குக் கண்ணா நாசியைந்தினையும் (சி. சி. 2, 61).

tuvakku,
n. Turk. tupāk.
Gun, firelock, musket;
துப்பாக்கி. (j.)

DSAL


துவக்கு - ஒப்புமை - Similar