Tamil Dictionary 🔍

தீரன்

theeran


மன உறுதியுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்திடமுள்ளவன். தீரரென் றமரர் செப்பி (கம்பரா. இந்திரசித். 30). Brave, valiant person;

Tamil Lexicon


, ''s.'' A brave or valiant man, a hero.

Miron Winslow


tīraṉ,
n. dhīra.
Brave, valiant person;
மனத்திடமுள்ளவன். தீரரென் றமரர் செப்பி (கம்பரா. இந்திரசித். 30).

DSAL


தீரன் - ஒப்புமை - Similar