Tamil Dictionary 🔍

தீன்

theen


மதம் ; உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. தீனுணாதன (கம்பரா. சேதுபந்தன. 28). Food, victuals; மதம். (W. G.) Faith, religion;

Tamil Lexicon


உணவு, உண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tīṉ] ''s.'' (''com.'' தீனி.) Food, victuals, a meals, உணவு.

Miron Winslow


tīṉ,
n. தின்-. [M. tīn.].
Food, victuals;
உணவு. தீனுணாதன (கம்பரா. சேதுபந்தன. 28).

tīṉ,
n. U. dīn.
Faith, religion;
மதம். (W. G.)

DSAL


தீன் - ஒப்புமை - Similar