Tamil Dictionary 🔍

தீரம்

theeram


துணிவு ; அறிவு ; கரை ; செய்வரம்பு ; அம்பு ; மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரை. தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின் (பரிபா. 22, 35). 1. Shore, bank; தைரியம். தீரத்தினாற் றுறவு சேராமல் (தாயு. பராபர. 271). 1. Courage, valour; வலி (சூடா.) 2. strength, vigour, power அறிவு. (யாழ்.அக.) 3. Intelligence அம்பு. (யாழ். அக.) 3. Arrow; செய்வரம்பு. (பிங்.) 2. Dyke, as of a paddy field; மஞ்சள். (யாழ். அக.) Turmeric

Tamil Lexicon


s. a bank, shore, கரை; 2. strength, vigour, வீரம்; 3. courage, தைரியம். தீரத்துவம், courage, bravery. தீரன், a brave, valiant person, a hero. நதிதீரம், the bank of a river.

J.P. Fabricius Dictionary


, [tīram] ''s.'' Strength, vigor, power, வலி. 2. Courage, bravery, valor, தைரியம். W. p. 444. DHEERA. 2. Shore, bank, bor der, edge, கரை. 4. Ridge, dam in rice fields, சிறுவரம்பு. ''(Sa. Teera.)''

Miron Winslow


tīrm,
n. tīra.
1. Shore, bank;
கரை. தீரமும் வையையுஞ் சேர்கின்ற கண்கவின் (பரிபா. 22, 35).

2. Dyke, as of a paddy field;
செய்வரம்பு. (பிங்.)

3. Arrow;
அம்பு. (யாழ். அக.)

DSAL


தீரம் - ஒப்புமை - Similar