Tamil Dictionary 🔍

தேரன்

thaeran


பௌத்தன் ; தமிழ் மருத்துவநூல்கள் பல இயற்றிய சித்தரான தேரையர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தேரையர்.

Tamil Lexicon


தேரையர், தேரையன், s. one of the disciples of Agastya celebrated from his superior knowledge of medicine.

J.P. Fabricius Dictionary


[tērṉ ] --தேரையன், ''s.'' A poet cele brated for his superior knowledge of medicine. He was one of the disciples of Agastya. All his works have perished except a treatise on medicine, சிகாமணி வெண்பா; on pulsation, நாடிக்கொத்து; and on hygiene, நோயணுகரவிதி, ஆயுள்வேகமுணர்ந்த ஓர் வைத்தியன்.

Miron Winslow


tēraṉ,
n.
See தேரையர்.
.

DSAL


தேரன் - ஒப்புமை - Similar