Tamil Dictionary 🔍

தீயர்

theeyar


கீழ்மக்கள் ; கொடியோர் ; வேடர் ; மலையாளச் சாதியாருள் ஒரு வகையர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See தீயார். (திவா.) ஒரு மலையாளச்சாதியார் 2. A caste in Malabar;

Tamil Lexicon


s. see under தீ adj. a low caste in malabar.

J.P. Fabricius Dictionary


, ''s. (Malayalim.)'' A low caste or tribe--oppos. to நாயர், high caste.

Miron Winslow


tīyar,
n. தீமை.
1. See தீயார். (திவா.)
.

2. A caste in Malabar;
ஒரு மலையாளச்சாதியார்

DSAL


தீயர் - ஒப்புமை - Similar