தரன்
tharan
தரித்தவன் ; எட்டு வசுக்களுள் ஒருவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.) 2. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q. v.' தரிப்பவன். கங்காதரன். 1. One who wears or supports, used as the second member of Sanskrit compounds;
Tamil Lexicon
s. one of the அஷ்டவசுக்கள்.
J.P. Fabricius Dictionary
, [taraṉ] ''s.'' One of the eight வசுக்கள்.
Miron Winslow
taraṉ,
n. dhara.
1. One who wears or supports, used as the second member of Sanskrit compounds;
தரிப்பவன். கங்காதரன்.
2. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q. v.'
அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.)
DSAL