தீனம்
theenam
வறுமை ; நோய் ; கொடுமை ; நட்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய். தீனம் வந்தால் மானம் போகும். Nā. 3. Disease; நட்பு. (யாழ். அக.) Friendship; கொடுமை. (W.) 2. Cruelty, harshness; வறுமை. தீனமற வுண்டுடுத்து (திருவாலவா. 55, 2). 1. Poverty; distress;
Tamil Lexicon
s. poverty, வறுமை; 2. cruelty, injustice, குரூரம். தீனபந்து, deity, கடவுள். தீனர், beggars.
J.P. Fabricius Dictionary
, [tīṉam] ''s.'' Poverty, indigence, need, distress, குறை. W. p. 41.
Miron Winslow
tīṉam,
n. dīna
1. Poverty; distress;
வறுமை. தீனமற வுண்டுடுத்து (திருவாலவா. 55, 2).
2. Cruelty, harshness;
கொடுமை. (W.)
3. Disease;
நோய். தீனம் வந்தால் மானம் போகும். Nānj.
tīṉam,
n. perh. adhīna.
Friendship;
நட்பு. (யாழ். அக.)
DSAL