தீனன்
theenan
வறியவன் ; இரப்போன் ; தீம்பன் ; பெருந்தீனி தீன்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தீனிக்காரன். (யாழ். அக.) Glutton; தீம்பன். (யாழ். அக.) 3. Wicked person; வறியவன். தீனரைத் தியக்கறுத்த திருவுடையார் (தேவா. 477, 9). 1. Poor man; person in distress; இரப்போன். (சூடா.) 2. Beggar, mendicant;
Tamil Lexicon
, ''s.'' (''pl.'' தீனர்.) Beggar, men dicant, இரப்போன்.
Miron Winslow
tīṉaṉ
n. dīna.
1. Poor man; person in distress;
வறியவன். தீனரைத் தியக்கறுத்த திருவுடையார் (தேவா. 477, 9).
2. Beggar, mendicant;
இரப்போன். (சூடா.)
3. Wicked person;
தீம்பன். (யாழ். அக.)
tīṉaṉ,
n. தின்-.
Glutton;
பெருந்தீனிக்காரன். (யாழ். அக.)
DSAL