Tamil Dictionary 🔍

தீமகம்

theemakam


பகைவரைக் கொல்வதற்காகச் செய்யும் வேள்வியாகிய ஆபிசாரயாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபிசாரயாகம். முனிவர் . . . தீமகத்தைச் செய்தார் (கந்தபு. ததீசி. 99). A kind of sacrificial rite for compassing the death of an enemy;

Tamil Lexicon


tī-makam,
n. தீ4+makha.
A kind of sacrificial rite for compassing the death of an enemy;
ஆபிசாரயாகம். முனிவர் . . . தீமகத்தைச் செய்தார் (கந்தபு. ததீசி. 99).

DSAL


தீமகம் - ஒப்புமை - Similar