தமனகம்
thamanakam
காண்க : மருக்கொழுந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See மருக்கொழுந்து. பச்சைத் தமனகத்தோடு பாதிரிப்பூச் சூட்டவாராய். (திவ். பெரியாழ். 2, 7, 3). Southernwood.
Tamil Lexicon
, [tamaṉakam] ''s.'' A kind of shrub, Southern wood, மருக்கொழுந்து, Artemisia, ''L.''
Miron Winslow
tamaṉakam,
n. damanaka.
Southernwood.
See மருக்கொழுந்து. பச்சைத் தமனகத்தோடு பாதிரிப்பூச் சூட்டவாராய். (திவ். பெரியாழ். 2, 7, 3).
DSAL