Tamil Dictionary 🔍

தீவகம்

theevakam


காண்க : தீபகம் ; தீவு ; பார்வை விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வை விலங்கு. தீவகமாமென வருவாய் வந்து (சிவப்பிர. பாயி. 8.). 3. Decoy-bird, decoy-beast; விளக்கு. 1.Lighted lamp, flame; முதனிலைத்தீவகம், இடைநிலைத்தீவகம், கடைநிலைத்தீவகம் என முவகைப்பட்டு ஒருசொல் ஓரிடத்தினின்று பலவிடத்துஞ்சென்று பொருள்விளக்கும் அணி. (தாண்டி. 38.) 2. (Rhet.) Figure of speech in which a word is construed with other words preceding or succeeding, of three varieties, viz., mutaṉilai-t-tīvakam, iṭainilai-t-tīvakam, kaṭainilai-t-tīvakam; தீவு. திவகச்சாந்தி (மணி. 2, 3). Island;

Tamil Lexicon


s. (தீபகம்.) a lighted lamp, flame, தீபிகை; 2. (rhetoric) a word once used and then understood in the other parts of a sentence.

J.P. Fabricius Dictionary


தீபகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tīvakam] ''s.'' Lighted lamp, flame, luminousness, தீபிகை. 2. ''[in rhet.]'' A word once used and then understood in the other parts of a sentence; embracing several varieties, but especially three, 1. முதனிலைத்தீவகம், a word used in the begin ning of a sentence and understood in other parts; 2. இடைநிலைத்தீவகம், a word so used in the middle of a sentence; 3. கடை நிலைத்தீவகம், a word thus used at the end of a sentence. See தீபகம்.

Miron Winslow


தீவகம் - ஒப்புமை - Similar