Tamil Dictionary 🔍

தீயகம்

theeyakam


நெருப்புள்ள இடமான நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நெருப்புள்ள இடம்] நரகம். (w.) Hell, as a place of fire;

Tamil Lexicon


s. hell, நரகம்.

J.P. Fabricius Dictionary


நரகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tīykm] ''s.'' Hell, நரகம்; [''ex'' தீ, ''fire et.'' அகம்.]

Miron Winslow


tī-y-akam,
n. தீ4+அகம்.
Hell, as a place of fire;
[நெருப்புள்ள இடம்] நரகம். (w.)

DSAL


தீயகம் - ஒப்புமை - Similar