மகம்
makam
மகநாள் ; வேள்வி ; பலி ; இன்பம் ; பிரபை ; விழவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழவு. (யாழ். அக.) 5. Festival; பிரபை. (யாழ். அக.) 4. Light, brilliance; இன்பம். (யாழ். அக.) 3. Happiness; பலி. (யாழ். அக.) 2. Sacrificial offering or food oblation; யாகம். மகந்தான் செய்து வழிவந்தார் (திருவாச. 21, 3). 1. Sacrifice; பத்தாவது நட்சத்திரம். மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய் (தேவா. 1111, 9). The 10th nakṣatra;
Tamil Lexicon
s. the tenth lunar asterism, ஓர் நாள்; 2. sacrifice, a large burnt offering, யாகம்; 3. happiness, இன்பம்; 4. a sacred festival, விழவு; 5. lustre, radiance, பிரபை. மகச்சனி, மகத்துச்சனி, Saturn in the asterism மகம். மகத்தீர்த்தம், a great bathing in February. See மாமகம். மகபதி, மகவான், Indra, as attaining his position by virtue of performing 1 horse sacrifices. மகமுறை, method of offering sacrifices; 2. a feast, விருந்து. மகாக்கினி, sacrificial fire.
J.P. Fabricius Dictionary
, [makam] ''s.'' The tenth lunar asterism, ஓர்நாள். W. p. 631.
Miron Winslow
makam
n. makha.
1. Sacrifice;
யாகம். மகந்தான் செய்து வழிவந்தார் (திருவாச. 21, 3).
2. Sacrificial offering or food oblation;
பலி. (யாழ். அக.)
3. Happiness;
இன்பம். (யாழ். அக.)
4. Light, brilliance;
பிரபை. (யாழ். அக.)
5. Festival;
விழவு. (யாழ். அக.)
makam
n. maghā.
The 10th nakṣatra;
பத்தாவது நட்சத்திரம். மகத்திற் புக்கதோர் சனியெனக் கானாய் (தேவா. 1111, 9).
DSAL