தீபகம்
theepakam
விளக்கு ; ஓரிடத்து நின்ற மொழி பலவிடத்தும் சென்று பொருள் விளக்கும் அணிவகை ; பார்வை விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வைவிலங்கு. ஒரு தீபகம்போல் வருமண்ணல். (திருவிளை. வாதவூ.46). 3. Decoying bird or beast; . 2. A figure of speech. See தீவகம், 2 (தண்டி. 38, உரை.) விளக்கு. 1. Lamp, light;
Tamil Lexicon
s. a lamp, a light, விளக்கு; 2. a figure in rhetoric, தீவகம்; 3. a decoy bird or beast, பார்வை விலங்கு.
J.P. Fabricius Dictionary
, [tīpakam] ''s.'' A lamp light, விளக்கு. 2. A figure in Rhetoric. (See தீவகம்.) W. p. 411.
Miron Winslow
tīpakam,
n. dīpaka.
1. Lamp, light;
விளக்கு.
2. A figure of speech. See தீவகம், 2 (தண்டி. 38, உரை.)
.
3. Decoying bird or beast;
பார்வைவிலங்கு. ஒரு தீபகம்போல் வருமண்ணல். (திருவிளை. வாதவூ.46).
DSAL