தீம்
theem
இனிமை ; இனிய ; அமுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிய. நெருநலுந் தீம்பல மொழிந்த (அகநா. 239). Sweet; அமுது. -adj. 2. Nectar; இனிமை. தீங்கதிர்த் தோற்றமென்னவே (சீவக. 2419). 1. Sweetness, pleasantness;
Tamil Lexicon
s. sweetness; 2. see தீ adj. pref.
J.P. Fabricius Dictionary
, [tīm] ''s.'' Sweetness, agreeableness. See தீ, ''adj.''
Miron Winslow
tīm,
of. தேம். n. (திவா.)
1. Sweetness, pleasantness;
இனிமை. தீங்கதிர்த் தோற்றமென்னவே (சீவக. 2419).
2. Nectar;
அமுது. -adj.
Sweet;
இனிய. நெருநலுந் தீம்பல மொழிந்த (அகநா. 239).
DSAL