Tamil Dictionary 🔍

தபனன்

thapanan


சூரியன் ; தீக்கடவுள் ; கொடிவேலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Leadwort.See கொடுவேலி. (மலை.) அக்கினிதேவன். (திவா.) 2. Agni, the God of Fire; சூரியன். தங்கள்குலக் கலைமதியைத் தபனனென்னும் (பாரத. அருச்சுனன்றீர். 32). 1. Sun;

Tamil Lexicon


, [tapaṉaṉ] ''s.'' The sun, சூரியன். 2. Fire, the god of fire, அக்கினிதேவன். ''(Sa. Tapana.)'' (சது.)

Miron Winslow


tapaṉan,
n. tapana.
1. Sun;
சூரியன். தங்கள்குலக் கலைமதியைத் தபனனென்னும் (பாரத. அருச்சுனன்றீர். 32).

2. Agni, the God of Fire;
அக்கினிதேவன். (திவா.)

3. Leadwort.See கொடுவேலி. (மலை.)
.

DSAL


தபனன் - ஒப்புமை - Similar