தனன்
thanan
வணிகர் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைசியர் பட்டப்பெயர். சருமன் வருமன் றனன்றாசன் சார்த்திவழங்கு மியற்பெயர்கள் (திருவானைக். கோச்செங். 69). Title of the Vaišya caste;
Tamil Lexicon
taṉaṉ,
n. dhana.
Title of the Vaišya caste;
வைசியர் பட்டப்பெயர். சருமன் வருமன் றனன்றாசன் சார்த்திவழங்கு மியற்பெயர்கள் (திருவானைக். கோச்செங். 69).
DSAL