தவனன்
thavanan
சூரியன் ; அக்கினி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். 1. Sun; அக்கினி. 2. Agni;
Tamil Lexicon
, [tavaṉaṉ] ''s.'' (''a change of'' தபனன்.) The sun, சூரியன். 2. Fire, நெருப்பு.
Miron Winslow
tavaṉaṉ,
n. tapana. (w.)
1. Sun;
சூரியன்.
2. Agni;
அக்கினி.
DSAL