Tamil Dictionary 🔍

மதனன்

mathanan


மன்மதன் ; காமுகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதன். (பிங்.) மதனனென்றார் தம்மை (திவ். பெரியதி. 6, 4, 8). 1. Kāma, the God of love ; காமுகன். மதனர் மின்னிடையவர்க்கே (திவ். திருவாய். 6, 1, 11). 2. Lover ;

Tamil Lexicon


காமன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Kama, காமன்.

Miron Winslow


mataṉaṉ
n. madana.
1. Kāma, the God of love ;
மன்மதன். (பிங்.) மதனனென்றார் தம்மை (திவ். பெரியதி. 6, 4, 8).

2. Lover ;
காமுகன். மதனர் மின்னிடையவர்க்கே (திவ். திருவாய். 6, 1, 11).

DSAL


மதனன் - ஒப்புமை - Similar