மீனன்
meenan
மீனராசியை வீடாக உடைய வியாழன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மீனராசியை வீடாக வுடையவன்] வியாழன். (நாமதீப.100) Jupiter, as the lord of Pisces;
Tamil Lexicon
mīṉaṉ
n. id.
Jupiter, as the lord of Pisces;
[மீனராசியை வீடாக வுடையவன்] வியாழன். (நாமதீப.100)
DSAL