தீபக்கால்
theepakkaal
விளக்குத்தண்டு ; தீபாராதனைக் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளக்குத்தண்டு. (யாழ். அக.) 2. Lamp-stand, candlestick; கடவுட்பூசையுள் தீபாராதனைக் கருவி. தூபக்காறீபக்கால் . . . மதுரை நாயகர்க்கீந்தோர் (திருவிளை. மூர்த்தி. 28). 1. Candelabrum used in temples;
Tamil Lexicon
தீபக்கருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A lamp-stand used in temples, a candelabrum, விளக்கேந்து கருவி. 2. A candlestick, விளக்குத்தண்டு.
Miron Winslow
tīpa-k-kāl,
n. id. +.
1. Candelabrum used in temples;
கடவுட்பூசையுள் தீபாராதனைக் கருவி. தூபக்காறீபக்கால் . . . மதுரை நாயகர்க்கீந்தோர் (திருவிளை. மூர்த்தி. 28).
2. Lamp-stand, candlestick;
விளக்குத்தண்டு. (யாழ். அக.)
DSAL