தீக்கடைதல்
theekkataithal
கடைந்து நெருப்புண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைந்து நெருப்பு உண்டாக்குதல். தீக்கடைந்து வைத்தேன் (பெரியபு. ண்ணப்ப.115). To produce fire by fire-drill;
Tamil Lexicon
tī-k-kaṭai-,
v. intr.id. +.
To produce fire by fire-drill;
கடைந்து நெருப்பு உண்டாக்குதல். தீக்கடைந்து வைத்தேன் (பெரியபு. ண்ணப்ப.115).
DSAL