சீக்கல்
seekkal
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை ; கல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Whistle, See சீழ்க்கை.(யாழ்.அக.) கல்வகை. Nā. Lateritie;
Tamil Lexicon
s. a whistle, பயில்போடல். சீக்கலிட்டழைக்க, to call by whistling. சீக்கல் போட, to whistle.
J.P. Fabricius Dictionary
சீழ்க்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīkkl] ''s.'' A whistle, சீழ்க்கை. ''(R.)''
Miron Winslow
cīkkal,
n. [K. siḷḷu.]
Whistle, See சீழ்க்கை.(யாழ்.அக.)
.
cīkkal,
n.
Lateritie;
கல்வகை. Nānj.
DSAL