தீக்கலம்
theekkalam
காண்க : தீச்சட்டி ; ஈமப்பள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தீச்சட்டி. ஈமப்பள்ளி. தீக்கலந் திருத்திச் செல்வனை வெய்தி னேற்றினார் (கம்பரா. பள்ளி. 130). 2. Funeral pyre ;
Tamil Lexicon
tī-k-kalam,
n. id. +.
1. See தீச்சட்டி.
.
2. Funeral pyre ;
ஈமப்பள்ளி. தீக்கலந் திருத்திச் செல்வனை வெய்தி னேற்றினார் (கம்பரா. பள்ளி. 130).
DSAL