குளறுதல்
kularuthal
பேச்சுத் தடுமாறுதல் ; உளறுதல் ; நரி முதலியன ஊளையிடுதல் ; கெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரிழதலியன ஊளையிடுதல். (W.)--tr. 2. To howl, yell, make a hideous noise, as jackals; தடுமாறிப்பேசுதல். பயனின்மொழிகள் குளறாமுன் (சிவப். பிரபந். வெங்கைக்கலம். 96). 3. To falter, to stumble in one's speech; கெடுத்தல். காரியத்தைக் குளறாதே. Colloq. 4. To spoil; பயம் முதலியவற்றால் மொழி தடுமாறுதல். 1. To stammer through fear, anger, confusion of mind;
Tamil Lexicon
kuḷaṟu-,
5 v. குழறு-. intr.
1. To stammer through fear, anger, confusion of mind;
பயம் முதலியவற்றால் மொழி தடுமாறுதல்.
2. To howl, yell, make a hideous noise, as jackals;
நரிழதலியன ஊளையிடுதல். (W.)--tr.
3. To falter, to stumble in one's speech;
தடுமாறிப்பேசுதல். பயனின்மொழிகள் குளறாமுன் (சிவப். பிரபந். வெங்கைக்கலம். 96).
4. To spoil;
கெடுத்தல். காரியத்தைக் குளறாதே. Colloq.
DSAL