Tamil Dictionary 🔍

திருகுதல்

thirukuthal


முறுக்குதல் ; மாறுபடுதல் ; பின்னுதல் ; பறித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னுதல். திருகுகுழ லுமைநங்ரக (தேவா. 657, 3). 2. To braid, as hair; பறித்தல். (w.)---intr. 3. To pluck, snatch, wrest away; முறுகுதல். பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் (பெரும்பாண். 3). 1. To be intense, severe; மாறுபடுதல். திருகு சிந்தையைத் தீர்த்து (தேவா. 338, 2). 2. To be crooked; முறுக்குதல். யாக்கையைத் திசைமுகன் படைசென்று திருக (கம்பரா. பாசப். 58). 1. [T. tirugu, K. tiruhu.] To twist, turn, wring;

Tamil Lexicon


tiruku-,
5 v. tr.
1. [T. tirugu, K. tiruhu.] To twist, turn, wring;
முறுக்குதல். யாக்கையைத் திசைமுகன் படைசென்று திருக (கம்பரா. பாசப். 58).

2. To braid, as hair;
பின்னுதல். திருகுகுழ லுமைநங்ரக (தேவா. 657, 3).

3. To pluck, snatch, wrest away;
பறித்தல். (w.)---intr.

1. To be intense, severe;
முறுகுதல். பரிதி சினந்திருகிய கடுந்திறல் வேனில் (பெரும்பாண். 3).

2. To be crooked;
மாறுபடுதல். திருகு சிந்தையைத் தீர்த்து (தேவா. 338, 2).

DSAL


திருகுதல் - ஒப்புமை - Similar