Tamil Dictionary 🔍

திரங்குதல்

thirangkuthal


சுருளுதல். திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு (கம்பரா. காட்சி. 25). 3. To be folded in, as the fingers of a closed hand; to be curled up, as the hair; தளர்தல். மடமா னம்பிணை மறியொடு திரங்க (ஐங்குறு. 326). 4. To faint, droop; உலர்தல். திரங்கு மரனாரிற் பொலியச் சூடி (மலைபடு. 431). 2. To dry up, as dead leaves; வற்றிச் சுருங்குதல். தெங்கின் மடல்போற் றிரங்கி (மணி. 20, 57) 1. To be wrinkled, crumpled;

Tamil Lexicon


tiraṅku-,
5 v. intr.
1. To be wrinkled, crumpled;
வற்றிச் சுருங்குதல். தெங்கின் மடல்போற் றிரங்கி (மணி. 20, 57)

2. To dry up, as dead leaves;
உலர்தல். திரங்கு மரனாரிற் பொலியச் சூடி (மலைபடு. 431).

3. To be folded in, as the fingers of a closed hand; to be curled up, as the hair;
சுருளுதல். திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு (கம்பரா. காட்சி. 25).

4. To faint, droop;
தளர்தல். மடமா னம்பிணை மறியொடு திரங்க (ஐங்குறு. 326).

DSAL


திரங்குதல் - ஒப்புமை - Similar