திரக்குதல்
thirakkuthal
சுருங்குதல் ; தேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருங்குதல். திரக்குவிரற் கழுதுக்கு (பதினொ.பொன்வண்.75).---tr. To be crumpled; to shrivel, wrinkle; தேடுதல்.ஊரெங்கும் திரக்கியும் கள்ளப்ப்யல் அகப்படவில்லை. Nā. [M. tirakkuka.] To search; to enquire;
Tamil Lexicon
tirakku-,
5 v. திரங்கு-.
To be crumpled; to shrivel, wrinkle;
சுருங்குதல். திரக்குவிரற் கழுதுக்கு (பதினொ.பொன்வண்.75).---tr.
[M. tirakkuka.] To search; to enquire;
தேடுதல்.ஊரெங்கும் திரக்கியும் கள்ளப்ப்யல் அகப்படவில்லை. Nānj.
DSAL