திருக்குதல்
thirukkuthal
முறுக்குதல் ; முறுக்கிப் பறித்தல் ; வளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறுக்குதல். 1. To twist; ஒருவனைத் தூண்டி விடுதல். 2. To set on; to screw up, as a person;
Tamil Lexicon
tirukku-,
5 v. tr. Caus. of திருகு-. Loc.
1. To twist;
முறுக்குதல்.
2. To set on; to screw up, as a person;
ஒருவனைத் தூண்டி விடுதல்.
DSAL