Tamil Dictionary 🔍

திருத்தகுதல்

thiruthakuthal


அழகுதகுதல். செல்வமொ டெல்லாந் திருத்தக்கான் (சீவக. 1635). 2. To adorn, add beauty; பரிசுத்தம் பொருந்துதல். திருத்தகு மறுவகைச்சமயத் தறுவகையோர்க்கும் (திருவாச. 3, 16). To be sacred;

Tamil Lexicon


tiru-t-taku-,
v. intr. திரு+.
To be sacred;
பரிசுத்தம் பொருந்துதல். திருத்தகு மறுவகைச்சமயத் தறுவகையோர்க்கும் (திருவாச. 3, 16).

2. To adorn, add beauty;
அழகுதகுதல். செல்வமொ டெல்லாந் திருத்தக்கான் (சீவக. 1635).

DSAL


திருத்தகுதல் - ஒப்புமை - Similar