திருமுதல்
thirumuthal
திரும்புதல் ; நன்றாகத் தேய்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரும்புதல். ஓடித் திருமி (கம்பரா. மாரீச.136). -- நன்றாகத் தேய்த்தல். விளக்கைச் சாம்பலால் திருமு. Nā. To turn, return, go back; --tr. To rub hard;
Tamil Lexicon
tirumu-,
5 v. திரும்பு-. [T.K. tirugu.] intr.
To turn, return, go back; --tr. To rub hard;
திரும்புதல். ஓடித் திருமி (கம்பரா. மாரீச.136). -- நன்றாகத் தேய்த்தல். விளக்கைச் சாம்பலால் திருமு. Nānj.
DSAL