Tamil Dictionary 🔍

திருகல்

thirukal


முறுக்கு ; மாறுபடுதல் ; மாணிக்கக் குற்றவகை ; இடர்ப்பாடுள்ள சொற்றொடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆணைமீறுகை. (பிங்.) 4. Infringement of a rule; disobedience; முறுகுகை. (சிலப். 12, 1.) 5. Severity; முறுக்கு. 1. Twist, as of a horn; contortion; மாறுபடுகை. திருகலையுடைய விந்தச்செகத்துளோர் (கம்பரா. திருவவ. 33). 2. Crookedness; . 3. See திருகல்முறுகல், 3. மாணிக்கக்குற்ற வகை. (கல்லா. 47; திருவாலவா. 25, 14.) 6. A flaw in ruby;

Tamil Lexicon


, [tirukl] ''v. noun.'' The twist of a horn, &c., contortion, முறுகல். 2. Involution of a sentence, &c., சொற்சுழற்சி. 3. Rug gedness, roughness, முரணல். 4. Unevenness, crookedness of a row, or line. For the active forms of the verb, see திருகு, ''v.''

Miron Winslow


tirukal,
n. id.
1. Twist, as of a horn; contortion;
முறுக்கு.

2. Crookedness;
மாறுபடுகை. திருகலையுடைய விந்தச்செகத்துளோர் (கம்பரா. திருவவ. 33).

3. See திருகல்முறுகல், 3.
.

4. Infringement of a rule; disobedience;
ஆணைமீறுகை. (பிங்.)

5. Severity;
முறுகுகை. (சிலப். 12, 1.)

6. A flaw in ruby;
மாணிக்கக்குற்ற வகை. (கல்லா. 47; திருவாலவா. 25, 14.)

DSAL


திருகல் - ஒப்புமை - Similar