Tamil Dictionary 🔍

திக்குதல்

thikkuthal


சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல் ; சொற்குழறிப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொற்குழறுதல். என்மானுரைதா னுரைக்கத் திக்கும் (தனிப்பா. i, 390, 46). 2. To err or hesitate, as in recitation, reading, etc.; சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல். 1. To stutter, stammer;

Tamil Lexicon


tikku-,
5 v. intr. (K. tikkalu, M. tikkuka.)
1. To stutter, stammer;
சொற்கள் தடைப்படத் தெற்றியுச்சரித்தல்.

2. To err or hesitate, as in recitation, reading, etc.;
சொற்குழறுதல். என்மானுரைதா னுரைக்கத் திக்கும் (தனிப்பா. i, 390, 46).

DSAL


திக்குதல் - ஒப்புமை - Similar