Tamil Dictionary 🔍

தின்மை

thinmai


தீமை ; சாவு ; தீய செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமை. தின்மையும் பாவமுஞ் சிதைந்து தேயுமே (கம்பரா. தனியன்.). 1. Evil, mis-fortune, opp. to naṉmai; சாவு. நன்மைதின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் (S. I. I. iii, 47). 2. Death; தீயசெயல். அடியவர் நன்மை தின்மை யறிபவன் (திருவாலவா. 35, 11). 3. Evil deed;

Tamil Lexicon


(prop. தீமை) an evil, misfortune (opp. to நன்மை).

J.P. Fabricius Dictionary


தீமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tiṉmai] ''s.'' [''prop.'' தீமை.] An evil, a misfortune--oppos. to நன்மை.

Miron Winslow


tiṉmai,
n. of. தீமை.
1. Evil, mis-fortune, opp. to naṉmai;
தீமை. தின்மையும் பாவமுஞ் சிதைந்து தேயுமே (கம்பரா. தனியன்.).

2. Death;
சாவு. நன்மைதின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் (S. I. I. iii, 47).

3. Evil deed;
தீயசெயல். அடியவர் நன்மை தின்மை யறிபவன் (திருவாலவா. 35, 11).

DSAL


தின்மை - ஒப்புமை - Similar